
அரியானாவில் பயணிகள் ரெயில் தடம்புரண்டு விபத்து
ரெயிலின் 4-வது பெட்டி தண்டவாளத்தைவிட்டு விலகி இறங்கியதால் விபத்து ஏற்பட்டது
25 Feb 2025 9:41 PM
கும்பமேளா ரெயிலில் தீ விபத்து என வதந்தி: 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு
கும்பமேளாவுக்கு வந்த ரெயிலில் தீ விபத்து என வதந்தி பரப்பியதாக, 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Feb 2025 9:17 PM
சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் தடம் புரண்டு விபத்து
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
22 Feb 2025 2:38 PM
'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு
ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
20 Feb 2025 3:18 AM
பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
17 Feb 2025 6:15 AM
பிரயாக்ராஜ் செல்லும் ரெயில் மீது பயணிகள் தாக்குதல் - 2 பெட்டிகள் சேதம்
பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
17 Feb 2025 2:15 AM
கோவை-சில்சார் அதிவிரைவு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம் - தெற்கு ரெயில்வே
கோவை-சில்சார் அதிவிரைவு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
16 Feb 2025 5:23 AM
ஓடும் ரெயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே, ஓடும் ரெயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 Feb 2025 1:19 AM
மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
மயிலாடுதுறை -செங்கோட்டை இடையே திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
9 Feb 2025 12:07 AM
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
7 Feb 2025 1:26 AM
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பலி
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
6 Feb 2025 5:48 AM
ரெயில் இருக்கையால் ஏற்பட்ட சண்டை - ஒருவர் அடித்துக்கொலை
மராட்டிய மாநிலத்தில் ரெயில் பயணி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Feb 2025 8:51 PM