
இலங்கையில் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 6 யானைகள் பலி
படுகாயம் அடைந்த யானைகளை வனத்துறையினா் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
21 Feb 2025 10:41 PM
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெண் பலி
கடம்பத்தூர் ரெயில் நிலையம் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
22 Aug 2023 7:57 AM
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இளம்பெண் பலி
வண்டலூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்சியா (வயது 23), இதைபோல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் யாழினி...
1 Aug 2023 8:10 AM
ஆவடி அருகே வெவ்வேறு இடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 2 பேர் பலி
ஆவடி அருகே வெவ்வேறு இடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பெண் உள்பட 2 பேர் பலியாகினர். இறந்தவர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 July 2023 8:19 AM
வந்தேபாரத் ரெயில் மோதி 2 எருமை மாடுகள் செத்தன
சித்ரதுர்கா அருகே வந்தே பாரத் ரெயில் மோதி 2 எருமை மாடுகள் செத்தன.
21 July 2023 4:30 AM
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி முதியவர் பலியானார்.
21 Jun 2023 7:34 AM
ரெயில் மோதி விவசாயி பலி
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
5 Jun 2023 12:08 PM
திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி
திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்.
3 Jun 2023 8:47 AM
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மீஞ்சூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் தண்டவாளத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
2 April 2023 8:56 AM
அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலி
அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலியானார்கள்.
20 Dec 2022 8:29 AM