வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது: விதிமுறை அமலுக்கு வந்தது
வாகனங்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் நடைமுறையை சென்னை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
2 May 2024 7:37 AMசென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
4வது ரெயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
25 April 2024 2:11 PMதேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் இன்றைய தினமே தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
17 April 2024 2:41 PMஸ்கூட்டரின் விலையை விட மிஞ்சிய அபராத தொகை: 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணி
பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதித்து வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 April 2024 11:10 AMதமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி
போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
10 March 2024 1:21 PMசாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
15 Feb 2024 7:31 PMஆம் ஆத்மி, பா.ஜனதா போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
சண்டிகார் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பா.ஜனதாவை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
2 Feb 2024 8:37 PMபல்லாவரம் மேம்பாலத்தில் இரு வழிப்பாதை போக்குவரத்துக்கு அனுமதி
சென்னை விமான நிலையத்தை தாம்பரம் மற்றும் 200 அடி ரேடியல் சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பல்லாவரம் மேம்பாலம் ஒரு வழி போக்குவரத்துக்காக மட்டுமே திறக்கப்பட்டது.
20 Jan 2024 12:24 AMஓ.எம்.ஆர் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்...!
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
16 Dec 2023 4:17 AMபெங்களூருவில் சிக்கிய கடத்தல் கும்பல்: 6 ஆண்டுகளில் 250 குழந்தைகள் விற்பனை.. பகீர் தகவல்
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஐவிஎஃப் மையங்கள், டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2 Dec 2023 9:13 AMகார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து - திணறும் திருவண்ணாமலை
மகா தீபம் ஏற்றப்பட்ட பின் தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் திரும்பி வருகின்றனர்.
26 Nov 2023 9:17 PMகோத்தகிரி சாலையில் சீரமைப்பு பணிகள் நிறைவு: போக்குவரத்துக்கு அனுமதி
கோத்தகிரி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் விழுந்தது.
23 Nov 2023 11:56 AM