'நோ பார்க்கிங்' பலகைகளை முன் அனுமதியின்றி வைக்கக்கூடாது: சென்னை காவல்துறை
பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
23 Sept 2024 8:11 PM ISTடிடிஎப் வாசனின் கடைக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீஸ்
டிடிஎப் வாசனின் கடைக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
22 May 2024 12:09 PM ISTலைசன்ஸ் கேட்ட காவலரிடம் சைலன்ட்டாக சட்டையை இறக்கி காண்பித்த பெண்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
காரின் ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என காவலர் கூறியுள்ளார்.
12 May 2024 8:31 PM ISTசென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
ரெயில்வே இருப்பு பாதை பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
26 April 2024 2:16 AM ISTமாநகர பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் கடிவாளம் - சாலையின் நடுவே நிறுத்தினால் நடவடிக்கை
சென்னையில் பஸ் நிறுத்தத்தில் மாநகர பஸ்கள் முறையாக நிறுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
4 Oct 2023 10:08 AM ISTமராட்டியத்தில் இவையெல்லாம் விபத்து பகுதி.. 1004 பிளாக்ஸ்பாட்களை அடையாளம் காட்டிய அதிகாரிகள்
விபத்துக்கான காரணங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களை ஆராய்ந்து இந்த விரிவான அறிக்கையை தொகுத்துள்ளனர்.
28 Aug 2023 3:04 PM ISTபோக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு காப்பீடு பெறுவது குறித்து புதுவை போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
21 Aug 2023 10:43 PM ISTகுடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக மடக்கியதால் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த டிரைவர்
குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக மடக்கியதால் போக்குவரத்து போலீசாருடன் டிரைவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
14 Aug 2023 12:11 PM ISTவாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு 'ஸ்டிக்கர்' போக்குவரத்து போலீசார் ஒட்டினார்கள்
விபத்து தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை போக்குவரத்து போலீசார் ஒட்டினார்கள்.
23 July 2023 11:37 AM ISTசென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் 19.70 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது - போக்குவரத்து போலீசார் தகவல்
சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் விபத்து உயிரிழப்பு 19.70 சதவீதம் குறைந்துள்ளதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.
22 Jun 2023 3:36 PM ISTபோக்குவரத்து காவலர்கள் உடலில் கேமரா - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதிய நடைமுறை வெளியீடு
மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தைக் கண்காணிக்க நவீன கேமராக்களை பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2023 10:43 PM ISTஆவடியில் போக்குவரத்து போலீசாருக்கு இ-செல்லான் கருவிகள் - கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்
ஆவடியில் போக்குவரத்து போலீசாருக்கு இ-செல்லான் கருவிகளை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
23 March 2023 1:25 PM IST