சென்னையில் தேவாவின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

சென்னையில் தேவாவின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி 15.02.2025 அன்று சென்னை நந்தனம் ஒய்எம்.சி. மைதானத்தில் நடைபெற உள்ளது.
13 Feb 2025 2:02 PM
கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு

கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு

பட்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பேரூர் ரோட்டில் இன்று (திங்கட்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 Feb 2025 1:47 AM
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று இசைக் கச்சேரி: போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று இசைக் கச்சேரி: போக்குவரத்து மாற்றம்

சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரியை ஒட்டி, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
5 Feb 2025 1:20 AM
துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்

துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்

துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை மந்திரி (ஜன.31) சென்னை வருவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 6:34 PM
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின அணிவகுப்பை ஒட்டி காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 Jan 2025 7:16 AM
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2025 1:19 AM
நாளை காணும் பொங்கல்: சென்னை காமராஜர் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

நாளை காணும் பொங்கல்: சென்னை காமராஜர் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

காணும் பொங்கலை ஒட்டி நாளை சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
15 Jan 2025 11:59 AM
சென்னை ஈ.வே.ரா. சாலையில் வரும் 13, 14-ம் தேதிகளில்  போக்குவரத்து மாற்றம்

சென்னை ஈ.வே.ரா. சாலையில் வரும் 13, 14-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
11 April 2024 2:27 PM
பிரதமர் மோடி  வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார்.
18 Jan 2024 9:26 AM
சென்னையில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2023 1:22 PM
மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
4 July 2023 11:39 PM
சென்னையில் மேலும் 4 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்: போக்குவரத்து மாற்றம்- 1,800 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் மேலும் 4 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்: போக்குவரத்து மாற்றம்- 1,800 போலீசார் பாதுகாப்பு

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மேலும் 4 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள் கடைபிடிக்கப்படும்.
9 May 2023 2:48 AM