கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். போக்குவரத்து நெரிசலால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
1 May 2023 2:30 AM IST
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கொடைக்கானல்

சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கொடைக்கானல்

சிலிர்க்க வைக்கும் குளிர், மிதமான வெப்பநிலை என இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவுவதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டி வருகிறது.
20 Nov 2022 10:41 PM IST