சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி
சுங்கச்சாவடிகளில் பயணத்திட்டம்-தூரம் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
29 Nov 2024 2:35 AM ISTசாலை மோசமாக இருந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது - நிதின் கட்கரி
சாலை மோசமாக வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 12:55 PM ISTஉத்தரபிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை புல்டோசர் கொண்டு உடைத்த நபர் - வீடியோ வைரல்
சுங்கச்சாவடியை புல்டோசர் கொண்டு உடைத்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான டிரைவரை கைது செய்தனர்.
11 Jun 2024 5:26 PM ISTசுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் முற்றுகை
சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
10 Sept 2023 12:56 AM ISTகப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை -கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை வாகன ஓட்டிகள்-அலுவலர்கள் வாக்குவாதம்
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் வாகன ஓட்டிகள்-அலுவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
19 July 2023 3:06 AM IST14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும்
10 மீட்டர் சாலையாக மாற்றி அமைக்கப்பட்ட 14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
7 Jun 2023 12:15 AM ISTதமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு
29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்கிறது.
31 March 2023 6:53 PM ISTவாகனங்கள் இன்றி வெறிச்சோடிய விக்கிரவாண்டி சுங்கச்சாவடி
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் வாகனங்கள் இன்றி விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
17 Jan 2023 12:15 AM ISTபாண்டியர் கால சுங்கச்சாவடி கண்டுபிடிப்பு
நத்தம் அருகே பாண்டியர் கால சுங்கச்சாவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 12:15 AM ISTசுங்கச்சாவடி கட்டிடம் மீது தனியார் பஸ் மோதல்; 50 பயணிகள் உயிர் தப்பினர்
ஜகலூர் அருகே சுங்கச்சாவடி கட்டிடம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 50 பயணிகள் உயிர் தப்பினர்.
29 Aug 2022 9:12 PM ISTசோழிங்கநல்லூரில் சுங்கச்சாவடி கூடாரங்கள் அகற்றம்
சோழிங்கநல்லூர் செம்மொழி சாலை மற்றும் கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கூடாரங்களை அகற்றப்பட்டது.
6 Jun 2022 11:06 AM IST