தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
5 Jan 2025 5:20 AM ISTதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2025 3:27 PM ISTதமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
நீலகிரி, கொடைக்கானலில் இன்று உறைபனிக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Jan 2025 2:20 PM ISTமாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 2:33 PM ISTதமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 1:54 PM IST2 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 10:28 AM IST3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 7:31 AM ISTஇரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 7:58 PM ISTஇரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Dec 2024 4:59 PM ISTபொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது - பாலச்சந்திரன் தகவல்
வடகிழக்குப் பருவமழை 2024-ம் ஆண்டில் இயல்பை விட 33 சதவிகிதம் கூடுதலாக பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
31 Dec 2024 3:16 PM ISTதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Dec 2024 2:19 PM ISTஇரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Dec 2024 9:04 PM IST