
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
16 Feb 2025 12:50 AM
5-வது கட்ட தேர்தல்: ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
இன்று நடைபெற உள்ள 5-வது கட்ட தேர்தலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், ராகுல்காந்தி உள்பட 695 பேர் போட்டியிடுகிறார்கள்.
19 May 2024 10:39 PM
தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: இன்று ரெயில் மறியல் அறிவிப்பு
நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
9 March 2024 7:15 PM
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
2 March 2024 11:48 PM
ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 6:16 AM
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்.
23 Feb 2024 12:30 AM
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
திருப்போரூர் முருகப் பெருமான் பரிவேட்டைக்கு எழுந்தருளல்.
22 Feb 2024 12:27 AM
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செந்தில் பாலாஜி வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
15 Feb 2024 1:26 AM
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
13 Feb 2024 1:13 AM
அயலக தமிழர் தின விழா: இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்கும் அயலக தமிழர் தின விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
11 Jan 2024 1:38 AM
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்
ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
30 Dec 2023 11:39 PM
தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது, தற்போது லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருக்கிறது.
20 Dec 2023 12:11 AM