குரூப்-2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டில் முறைகேடு இல்லை-டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
குரூப்-2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டில் முறைகேடு இல்லை என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
23 Nov 2024 8:55 PM ISTதிருவாரூர்: நகராட்சி ஆணையராக துப்புரவு பணியாளர் மகள் பதவியேற்பு
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வு எழுதி நகராட்சி ஆணையராக துர்கா தேர்ச்சி பெற்றார்.
12 Nov 2024 5:22 AM ISTடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது.
9 Nov 2024 11:14 AM ISTகுரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி
குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
14 Sept 2024 4:35 PM ISTகுரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கிறது: 7.93 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோ்வா்கள் தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2024 6:52 AM ISTடி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 -ஏ தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 9:43 PM ISTகுரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 காலிப்பணியிடங்களுக்கு குருப் 2ஏ தேர்வு நடத்தப்பட்டது.
9 April 2024 9:32 AM ISTகுரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2024 1:57 PM ISTதிண்டுக்கல்லில் குரூப்-2, 2ஏ தேர்வை 1,531 பேர் எழுதினர்; கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடியால் தாமதம்:
திண்டுக்கல்லில், குரூப்-2, 2ஏ தேர்வை 1,531 பேர் எழுதினர். கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியது.
26 Feb 2023 2:00 AM ISTடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சிகள்
தமிழகத்தின் தலைமைச்செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும், அவரது மேற்பார்வையிலும் இலவச ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
3 Jan 2023 8:51 PM ISTடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதினர்.
21 May 2022 10:36 PM IST