
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஜூன் 5-ந்தேதி தொடக்கம்
முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கோவை கிங்சை சந்திக்கிறது.
28 March 2025 6:51 PM
டி.என்.பி.எல். ஏலம்: விஜய் சங்கரை ரூ. 18 லட்சத்திற்கு வாங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
முதல் வீரராக ஏலத்தில் வந்த விஜய் சங்கரை ரூ. 18 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வாங்கியது.
15 Feb 2025 10:51 AM
நாட்டிலேயே சென்னை ரசிகர்கள்தான் அதிக ஆதரவு கொடுக்கக் கூடியவர்கள் - டிராவிட் நெகிழ்ச்சி
டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக ராகுல் டிராவிட் கலந்துகொண்டார்.
6 Aug 2024 3:39 AM
அந்த தமிழக வீரர் ஜான்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்கிறார் - அஸ்வின் பாராட்டு
டி.என்.பி.எல். தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
5 Aug 2024 4:14 AM
டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்
18.2 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
4 Aug 2024 6:01 PM
டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் விளையாடுகின்றன.
4 Aug 2024 1:37 PM
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை
திண்டுக்கல் - கோவை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
3 Aug 2024 10:47 PM
டி.என்.பி.எல்.: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் - கோவை அணிகள் நாளை பலப்பரீட்சை
8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
3 Aug 2024 2:42 PM
டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
10.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு திண்டுக்கல் அணி 112 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
2 Aug 2024 5:17 PM
டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திண்டுக்கல் அபார பந்துவீச்சு... திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட்
டி.என்.பி.எல். தொடரின் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் விளையாடி வருகின்றன.
2 Aug 2024 3:30 PM
டி.என்.பி.எல் 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2 Aug 2024 1:25 PM
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி
19.5 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
31 July 2024 5:25 PM