பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை
பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Nov 2024 3:42 PM ISTதமிழக அரசு தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமனம்
தமிழக அரசு தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
28 Sept 2024 10:48 PM IST'தி கோட்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
'தி கோட்' நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
4 Sept 2024 4:29 PM ISTஅப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 May 2024 1:35 PM ISTஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தற்கொலை: தமிழ்நாடு அரசு எப்போது விழிக்கும்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 April 2024 4:49 PM ISTசீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 March 2024 5:13 PM ISTஎல்.எல்.ஆர் உரிமத்துக்கு 'இ-சேவை' மையங்களில் விண்ணப்பிக்கலாம் - புதிய நடைமுறை இன்று முதல் அமல்
வாகனங்களை ஓட்டி பழகுவதற்கான எல்.எல்.ஆர் உரிமத்தை பெற இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
13 March 2024 11:30 AM ISTமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு - தமிழ்நாடு அரசு அரசாணை
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
13 March 2024 10:14 AM ISTசிங்களப்படையின் அத்துமீறல்...பொங்கல் திருநாளில் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பொங்கல் திருநாள் என்றும் பாராமல் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
17 Jan 2024 12:02 PM ISTஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி
கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறைக்கு தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2024 2:38 PM ISTபொங்கல் பரிசுத்தொகுப்பு - நாளை முதல் டோக்கன் வினியோகம்...!
பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
6 Jan 2024 10:15 AM ISTதிமுக அரசு மீது பாஜக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சனம்
மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார், திமுக அரசு கோவில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
24 Nov 2023 3:23 PM IST