ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 Dec 2024 5:13 PM ISTமத்தியில் பா.ஜனதா அரசு நீண்ட காலம் நீடிக்காது - மம்தா பானர்ஜி
விசாரணை அமைப்புகளை பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி கூறினார்.
22 July 2024 5:51 AM ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன்: கட்சியிலிருந்து நீக்கிய த.மா.கா.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
18 July 2024 1:18 PM ISTமம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி
தலைவர் மம்தா பானர்ஜிக்காக பிரார்த்தியுங்கள் என தொண்டர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
14 March 2024 8:55 PM ISTமேற்கு வங்காளம்: 42 தொகுதிகளிலும் போட்டி; வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா பானர்ஜி
பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.
10 March 2024 4:24 PM ISTபா.ஜனதாவுடன் பேச்சு நடத்த த.மா.கா.வில் 6 பேர் கொண்ட குழு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. களம் காண்கிறது.
7 March 2024 5:38 PM ISTதிரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன: ஜெய்ராம் ரமேஷ்
மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.
3 March 2024 11:01 AM ISTபா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ஜி.கே.வாசன் விளக்கம்
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் உழைக்கும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
26 Feb 2024 10:50 AM ISTகாங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட தரமாட்டேன் - மம்தா பானர்ஜி திட்டவட்டம்
தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
31 Jan 2024 3:53 PM ISTமேற்கு வங்காளத்தில் கூட்டணி அமையாததற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம்.. டெரிக் ஓ பிரையன் குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
25 Jan 2024 2:10 PM ISTஅவகாசம் கேட்ட மஹுவா மொய்த்ரா.. முன்கூட்டியே விசாரணைக்கு அழைக்க நெறிமுறைக் குழு முடிவு..?
தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4 ஆம் தேதி முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா எம்.பி. கூறியிருக்கிறார்.
28 Oct 2023 2:21 PM ISTநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்..? மஹுவா மொய்த்ராவின் அவதூறு வழக்கில் இருந்து வழக்கறிஞர் விலகல்
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அவரது வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் விலகினார்.
20 Oct 2023 1:42 PM IST