இழந்ததை மீட்டுத் தரும் அஷ்டமி திதி
அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் ஆரம்பித்தால் கைமேல் பலன் உண்டு.
4 Dec 2024 3:29 PM ISTஎந்த திதியில் என்ன காரியங்கள் செய்யலாம்..?
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதிகளுக்கான அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களை செய்வது சிறந்தது.
25 Oct 2024 6:08 PM ISTஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
15 Oct 2023 2:00 AM ISTஅஷ்டமி, நவமியில் நற்காரியங்களை தவிர்ப்பது ஏன்?
அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி. இருப்பினும் இந்த திதிகளில் எந்த நற்காரியங்களையும் யாரும் தொடங்குவதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் செய்யப்படுவதில்லை.
8 Sept 2022 5:05 PM ISTதிதியும்.. நைவேத்திய வழிபாடும்..
சிலர் தங்களின் பிறந்த தேதியை வைத்து பிறந்த நாள் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் நட்சத்திரத்தின் படி பிறந்தநாள் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் வழிபாடும் நடத்துவார்கள். அதேபோல் நாம் பிறந்த திதியிலும் அம்பாளை வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.
8 July 2022 7:06 PM IST