மின்சார ரெயில் மோதி பெண் ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு
திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரெயில் மோதி பெண் ஐ.டி. ஊழியர் உயிரிழந்தார்.
29 Nov 2024 2:20 PM ISTதிருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட பள்ளி இன்று திறப்பு
திருவொற்றியூரில் ரசாயன கசிவு ஏற்பட்ட பள்ளி 18 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.
13 Nov 2024 9:15 AM ISTபள்ளியில் வாயு கசிவு விவகாரம்: மாணவர்கள் நடத்திய நாடகமா..?
விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Nov 2024 9:52 AM ISTதிருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு - 3 நாட்கள் நடைபெற்ற ஆய்வு நிறைவு
திருவொற்றியூர் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு தொடர்பாக 3 நாட்கள் நடைபெற்ற ஆய்வு இன்று நிறைவடைந்துள்ளது.
8 Nov 2024 9:25 AM ISTவாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
5 Nov 2024 11:40 AM ISTதிருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிந்த விவகாரம்: அதிகாரிகள் ஆய்வு
10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் மீண்டும் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 Nov 2024 9:54 AM ISTதிருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23 Oct 2024 9:44 PM ISTமகள் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சோகம்
திருவொற்றியூரில் மகள் இறந்த துக்கத்தில் தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2024 5:45 AM ISTதிருவொற்றியூர்: கருட சேவையில் சரிந்த பெருமாள் சிலை...பக்தர்கள் அதிர்ச்சி
பெருமாள் சிலை சரிந்ததை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வாசல் கதவு மீண்டும் திறக்கப்பட்டது.
22 May 2024 4:30 PM ISTகணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
திருவொற்றியூரில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
20 March 2024 8:40 AM ISTதிருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை - முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து வெறிச்செயல்
திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 8:37 AM ISTதிருவொற்றியூரில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் - 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது
தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன், 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 7:17 AM IST