
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
24 Nov 2024 10:57 AM
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதிய சக்கரம் பொருத்தப்பட்ட வெள்ளி ரதம் சோதனை ஓட்டம்
வெள்ளி ரதத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பழைய மர சக்கரம் அகற்றப்பட்டு புதிதாக இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
30 Nov 2024 3:35 PM
திருவண்ணாமலையில் சரிந்த பாறைகள்... வீடுகள் சேதம்; மீட்பு பணிகள் தீவிரம்
திருவண்ணாமலையில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தது.
2 Dec 2024 2:21 AM
1965க்கு பிறகு தி.மலையில் அதிக மழைப்பொழிவு: எ.வ.வேலு பேட்டி
3 தினங்களாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
2 Dec 2024 5:59 AM
திருவண்ணாமலையில் கனமழை: செய்யாறில் 400 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
திருவண்ணாமலையில் நேற்று இடைவிடாமல் கனமழை பெய்தது.
2 Dec 2024 10:52 AM
திருவண்ணாமலையில் 3-வது இடத்தில் மண் சரிவு
திருவண்ணாமலையில் 3-வது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
2 Dec 2024 11:23 AM
திருவண்ணாமலை மண் சரிவு: 7 பேரின் உடல்களும் மீட்பு
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
2 Dec 2024 12:41 PM
திருவண்ணாமலை மண் சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்
வ.உ.சி. நகர் மக்கள் வெளியே வரத்தயார் என்றால் அரசு மாற்று இடம் வழங்க தயாராக உள்ளது என துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Dec 2024 4:57 PM
மண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப்பணியை இன்று மீண்டும் தொடர முடிவு
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
3 Dec 2024 2:28 AM
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழு ஆய்வு
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
3 Dec 2024 6:53 AM
திருவண்ணாமலை மண் சரிவு: மேலும் இரண்டு பேரின் உடல்களும் மீட்பு
3-வது நாளாக மீட்புப் பணி தொடரும் நிலையில் 7-வது நபரும் சடலமாக தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
3 Dec 2024 6:58 AM
திருவண்ணாமலை மண் சரிவு: 7 வது நபரின் உடலும் மீட்பு
மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
3 Dec 2024 12:21 PM