
கழிவுநீர் கால்வாயில் தேங்கிய குப்பைகள் அகற்றம்
கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் துர்நாற்றம் வீசியது.
19 April 2025 7:14 AM
சாய்ந்த நிலையில் இருந்த விழிப்புணர்வு பதாகைகள் சீரமைப்பு
பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அருள்புரம் அருகே விழிப்புணர்வு பதாகை சாய்ந்த நிலையில் இருந்தது.
17 April 2025 10:12 AM
பூலாம்பாடி ஜல்லிக்கட்டு போட்டி: 45 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் மொத்தம் 632 காளைகள் களம் கண்டன.
14 April 2025 11:15 PM
தினத்தந்தி' செய்தி எதிரொலி: அபாய நிழற்குடையின் அச்சம் நீங்கியது
சேதமடைந்த நிழற்குடை அகற்றப்பட்டு அச்சம் நீங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
13 April 2025 8:16 AM
பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு
பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
11 April 2025 3:23 AM
262 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
11 April 2025 2:17 AM
திருப்பூர்: ஜூஸ் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 April 2025 11:00 PM
ரெயிலில் கஞ்சா சாக்லெட் விற்பனை: திருப்பூரில் பீகார் வாலிபர் கைது
திருப்பூர் ரெயில் நிலையத்தில் மாநகர மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
30 March 2025 10:58 PM
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2025 3:42 AM
திருப்பூர்: மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
திருப்பூரில் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
21 Feb 2025 11:55 PM
திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது
திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Feb 2025 2:17 AM
திருப்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு
தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 Feb 2025 4:57 AM