
வார விடுமுறை: திருச்செந்தூரில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
முகூர்த்த தினம் என்பதால், கோவில் வளாகத்தில் ஆங்காங்கே திருமணங்கள் நடைபெற்றது.
16 March 2025 5:44 PM
தரிசனத்திற்கான வரிசையில் நின்ற பக்தர் உயிரிழப்பு - திருச்செந்தூரில் சோகம்
வார விடுமுறை, சுபமுகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்.
16 March 2025 10:56 AM
திருச்செந்தூரில் மாசித்திருவிழா தெப்ப உற்சவம் கோலாகலம்
மாசித்திருவிழா 11-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.
13 March 2025 5:30 PM
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
12 March 2025 3:01 AM
திருச்செந்தூர் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா
மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
10 March 2025 10:39 AM
திருச்செந்தூரில் மாசி திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா
மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
10 March 2025 1:46 AM
மாசி திருவிழா: திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பறவை காவடி எடுத்த வந்தனர்.
8 March 2025 9:15 AM
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
5 March 2025 8:22 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
2 March 2025 1:17 AM
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தில் 40 அடி உயரம் கொண்ட புதிய வேல் பொருத்தப்பட்டது
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தில் 40 அடி உயரம் கொண்ட புதிய வேல் பொருத்தப்பட்டது.
24 Feb 2025 1:55 AM
திருச்செந்தூர்: தக்காளி சட்னியில் பல்லி... 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
விடுதியில் கொடுக்கப்பட்ட தக்காளி சட்னியில் பல்லி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
14 Feb 2025 6:40 AM
திருச்செந்தூரில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் - அலைமோதிய கூட்டம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
2 Feb 2025 12:10 PM