
டிக்கெட் முன்பதிவில் 'வீர தீர சூரன் 2' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
'வீர தீர சூரன் 2' படம் உலகளவில் டிக்கெட் முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
25 March 2025 9:51 PM IST
டிக்கெட் முன்பதிவில் 'தி கோட்' பட சாதனையை முறியடிக்குமா அஜித்தின் 'விடாமுயற்சி'?
'விடாமுயற்சி' திரைப்படம் உலகளவில் நடந்து வரும் டிக்கெட் முன்பதிவில் ரூ.18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
4 Feb 2025 4:20 PM IST
சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு: கடந்த ஆண்டு 4,975 பேர் கைது - தெற்கு ரெயில்வே தகவல்
சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 6:21 AM IST
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'புஷ்பா 2' படம்
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வருகிற 5-ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
2 Dec 2024 9:43 PM IST
'புஷ்பா 2' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ளது.
1 Dec 2024 3:01 PM IST
அரசு பஸ்களில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிப்பு
அரசு பஸ்களில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 10:37 AM IST
ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு
டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறை வரும் நவ. 1- ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
17 Oct 2024 2:46 PM IST
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு: மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி தொடக்கம்
அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
23 Sept 2024 4:56 PM IST
டிக்கெட் முன்பதிவில் 'பைட்டர், கல்கி 2898 ஏ.டி' படத்தின் சாதனையை முறியடித்த 'ஸ்ட்ரீ 2'
'பைட்டர்' மற்றும் 'கல்கி 2898 ஏ.டி' ஆகிய படங்கள் டிக்கெட் முன்பதிவில் படைத்த சாதனையை முறியடித்த 'ஸ்ட்ரீ 2' படம்.
12 Aug 2024 2:02 PM IST
பொங்கல் பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!
இணையதளம் வாயிலாகவும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2023 8:30 AM IST
ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய செயலி; அதிகாரிகள் விழிப்புணர்வு
கவுண்ட்டர்களில் வரிசையில் நிற்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை புதிய யூ.டி.எஸ். செயலி மூலம் எடுக்கலாம் என்று திண்டுக்கல்லில் ரெயில் பயணிகளுக்கு, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
18 Oct 2023 3:00 AM IST
தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
11 Oct 2023 10:53 AM IST