தோழி வீட்டுக்கு சென்று தாமதமாக வந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
தோழி வீட்டுக்கு சென்று தாமதமாக வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
18 Nov 2024 2:28 PM ISTமின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு: விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு - 4 மணி நேரம் ரெயில்கள் ஓடாததால் பயணிகள் அவதி
திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில் மின்சார வினியோகத்தில் கோளாறு ஏற்பட்டதால் 4 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
18 July 2023 12:38 PM ISTதிருவொற்றியூரில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை
திருவொற்றியூரில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
16 July 2023 6:48 PM ISTதிருவொற்றியூர் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; கல் வீச்சில் 3 பேர் காயம்
திருவொற்றியூர் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; கல் வீச்சில் 3 பேர் காயம்திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்கியதில் மின்சார ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. குழந்தை உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
6 July 2023 2:53 PM ISTதிருவொற்றியூரில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; எதிர்திசையில் வந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம்
திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் எதிர்திசையில் வந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
19 Jun 2023 12:43 PM ISTதிருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி
திருவொற்றியூரில் ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்.
3 Jun 2023 2:17 PM ISTகடற்கரையில் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை
திருவொற்றியூர் கடற்கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
23 April 2023 12:36 PM ISTதிருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய முன்னாள் ரெயில்வே ஊழியர்
திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய முன்னாள் ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
3 March 2023 2:17 PM ISTதிருவொற்றியூர் அருகே மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
திருவொற்றியூர் அருகே மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 March 2023 2:02 PM ISTதிருவொற்றியூரில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி தொடங்க அனுமதி - மத்திய அரசு ஒப்புதல்
ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
26 Feb 2023 6:09 PM ISTதிருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி
திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலியானார்.
17 Jan 2023 12:54 PM ISTதிருவொற்றியூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருவொற்றியூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
7 Nov 2022 12:53 PM IST