திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சாமி தரிசனம் சுமார் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
22 Dec 2024 12:56 AM ISTமார்கழி மாத பிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.
17 Dec 2024 6:53 AM ISTதிருவண்ணாமலையில் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி
போலீசாரின் கெடுபிடியால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பொதுமக்களும், பக்தர்களும் வேதனை தெரிவித்தனர்.
14 Dec 2024 5:22 AM ISTதிருவண்ணாமலை: மலை உச்சியில் இன்று மகா தீபம்
இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
13 Dec 2024 5:58 AM ISTதிருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
11 Dec 2024 5:41 PM ISTநாளை மறுநாள் கார்த்திகை திருநாள்.. அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதியை வணங்குவோம்
கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்கான அடிப்படையாக கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
11 Dec 2024 4:45 PM ISTதிருவண்ணாமலை மகா தீபத்தின் போது பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுமா? - வல்லுநர் குழு ஆய்வு
திருவண்ணாமலையில் வருகிற 13-ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
8 Dec 2024 8:46 AM ISTதிருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு
திருவண்ணாமலையில் கொப்பரை வைக்கும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 4:50 PM ISTதிருவண்ணாமலை தீபத் திருவிழா: கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று மாலை முடிவு - அமைச்சர் சேகர்பாபு
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
6 Dec 2024 11:30 AM ISTகார்த்திகை தீபத் திருநாளின் மகிமை.. ஜோதியாய் நின்ற அண்ணாமலையார்!
இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருநாளின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு 13-ம்தேதி நடைபெற உள்ளது.
5 Dec 2024 5:20 PM ISTதிருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 9:09 AM ISTதிருவண்ணாமலை மண் சரிவு துயரம் நெஞ்சை பதற வைக்கிறது: விஜய்
பேரிடர் காலங்களில், அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
2 Dec 2024 10:42 PM IST