விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்க பாலம்: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
8 Jun 2024 12:54 PM ISTதிருவள்ளுவர் சிலையின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் - பிரதமர் மோடி
உலகளாவிய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை இந்தியா முன்மொழிய, வள்ளுவரின் போதனைகள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
2 Jun 2024 2:48 PM ISTவிவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடி கூண்டு பாலம்
கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
3 May 2024 3:32 AM ISTகோவையின் அடுத்த அடையாளம்... தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று திறப்பு...!
மொத்தம் 2.5 டன் எடையிலான இரும்பைக் கொண்டு திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
5 Jan 2024 6:28 AM ISTகோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை - முதல்-அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
மொத்தம் 2.5 டன் எடையிலான இரும்பைக் கொண்டு திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 3:50 PM ISTதிருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றன - பிரதமர் மோடி பெருமிதம்
திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 11:03 PM ISTபிரான்சில் திருவள்ளுவர் சிலை: பிரதமருக்கு அண்ணாமலை நன்றி
பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
10 Dec 2023 9:54 PM ISTநுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை
நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலையை முதன்மை தலைமை ஆணையர் திறந்து வைத்தார்.
11 April 2023 10:50 AM ISTபுது பொலிவுடன் திருவள்ளுவர் சிலை - பார்வையிட குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
7 March 2023 1:20 PM ISTவிவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது.
12 Jan 2023 6:00 AM ISTகன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிந்தது; விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2022 3:07 AM ISTதிருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி நிறைவடைந்தது
பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 Dec 2022 1:59 PM IST