மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை - பிரதமர் மோடி அறிவிப்பு
மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
20 Aug 2024 7:44 PM ISTதிருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
7 Aug 2024 10:57 PM ISTபடத்துக்காக கடும் விரதம் இருக்கும் நடிகை
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு, ‘திருக்குறள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது
7 July 2024 7:16 AM ISTதிருவள்ளுவர் மனிதப் பிறவி அல்ல, தெய்வீகமானவர் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
திருவள்ளுவரின் மாணவன், சிஷ்யன் என்பதில் தான் பெருமை கொள்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
24 May 2024 10:27 PM ISTகவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்
கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2024 11:23 PM ISTகவர்னர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை - மீண்டும் சர்ச்சை
கவர்னர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடைஅணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 May 2024 9:57 PM ISTதேனி அருகே மரத்தை வெட்டியபோது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை சேதம்
தேனி அருகே மரத்தை வெட்டிய போது கிளை விழுந்து திருவள்ளுவர் சிலை, திருக்குறள் பலகை சேதம் அடைந்தது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2023 2:30 AM ISTகோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது.
10 Aug 2023 2:54 PM ISTதிருவள்ளுவருக்கு, பா.ஜனதாவினர் அவமானம் இழைத்து உள்ளனர்; ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. பேட்டி
சுற்றுச்சுவரை இடித்ததன் மூலம் திருவள்ளுவருக்கு, பா.ஜனதாவினர் அவமானம் இழைத்து விட்டனர் என்று ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
20 Oct 2022 2:57 AM IST"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருந்தோம்பல் குறித்து பேசிய திருவள்ளுவர்" - பிரதமர் மோடி பெருமிதம்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ‘விருந்தோம்பல்’ குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.
28 July 2022 11:29 PM IST