திருநள்ளாறில் பிரபல கோவிலின் கொடிமரம் முறிந்து விழுந்தது - பக்தர்கள் அதிர்ச்சி
பிரம்மோற்சவ விழா தொடக்கமாக கொடியேற்றும் நேரத்தில் திருநள்ளாறு நள நாராயண பெருமாள் கோவிலின் கொடி மரம் முறிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2024 12:32 PM ISTதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு
மனிதர்களுக்கு பல துன்பங்களை தந்து அவற்றை சுமக்கச் செய்து வாழ்க்கை என்பது இனிப்பும், கசப்பும் கலந்தது என்பதை உணர்த்துவது சனீஸ்வர பகவானின் கடமை.
25 Jan 2024 11:55 AM ISTசனிப்பெயர்ச்சி விழா: மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்
தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
20 Dec 2023 6:23 PM ISTமகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.. திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
19 Dec 2023 11:00 AM ISTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சனிக்கிழமையில் வந்த மகாளய அமாவாசையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
14 Oct 2023 9:32 PM ISTபோதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
திருநள்ளாறு புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை சார்பில் போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
9 Oct 2023 10:58 PM ISTதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி, மகளை வீட்டில் இருந்து துரத்தி விட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
9 Oct 2023 10:46 PM ISTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா சாமி தரிசனம் செய்தார்.
8 Oct 2023 9:54 PM ISTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா; தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்திற்கு, தேரை அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது.
23 May 2022 3:57 PM ISTதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.12 கோடி - கோவில் நிர்வாகம் தகவல்
எட்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமை கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கப்பட்டது.
20 May 2022 7:42 PM IST