நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 9:43 AM ISTஇரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா... உயிரை காப்பாற்றிய டாக்டர்
இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை அரசு மருத்துவமனை டாக்டர் போராடி வெளியே எடுத்தார்.
3 Oct 2024 7:25 AM ISTதிருமங்கலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி
இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 April 2024 11:56 AM ISTதிருமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு; 3 பெண்கள் காயம்
அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Feb 2024 3:05 AM IST200 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பிரியாணி... திருமங்கலம் அருகே விநோத திருவிழா
பக்தர்கள் நேற்று முன்தினம் காலை பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
28 Jan 2024 8:07 AM ISTஉசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும் - வைகோ
போதிய மழை இல்லாததால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
8 Nov 2023 6:35 PM ISTவீட்டில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் உறவினர் போல நடித்து 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
2 Oct 2023 1:30 AM ISTசென்னை திருமங்கலத்தில் ஐ.டி. பெண் ஊழியர் அருகில் நிர்வாணமாக படுத்து தூங்கியவர் கைது
சென்னை திருமங்கலத்தில் ஐ.டி. பெண் ஊழியர் அருகில் நிர்வாணமாக படுத்து தூங்கியவர் கைது செய்யப்பட்டார்.
24 July 2023 10:57 AM ISTதிருமங்கலம் அருகே மந்திரவாதி அடித்துக்கொலை - 2 பேர் கோர்ட்டில் சரண்
திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மந்திரவாதி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
15 July 2023 12:58 PM ISTமெட்ரோ ரெயில் பணிக்காக திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணிக்காக திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சார்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
21 March 2023 11:16 AM ISTதிருமங்கலத்தில் தீ விபத்தில் 40 மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம்
திருமங்கலத்தில் மின்சார மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
5 March 2023 11:33 AM ISTதிருமங்கலத்தில் தடுப்புச்சுவர் மீது லோடு வேன் மோதி கவிழ்ந்தது
திருமங்கலத்தில் தடுப்புச்சுவர் மீது லோடு வேன் மோதி கவிழ்ந்தது.
8 Jan 2023 1:02 PM IST