தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள்; கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் - சவுமியா அன்புமணி
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
22 Dec 2024 4:48 PM ISTதென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - கடலூரில் ஊருக்குள் புகுந்த வெள்ளம்
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 6:56 AM ISTதென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு; கடலூர் போலீசார் சார்பில் மீட்புக்குழு அமைப்பு
மீட்புக்குழுவினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 Nov 2023 7:40 AM ISTதென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு; கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தற்போது 4,480 கனஅடி தண்ணீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது.
9 Nov 2023 2:48 PM ISTவேதங்களை மீட்டுக் கொடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாதர்
ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் உள்ள மூலவர் 29 அடி நவபாஷாண சிலை என்பதால் தைலக்காப்பு உற்சவம் மட்டுமே நடைபெறும்.
25 Aug 2023 7:17 PM ISTதென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
14 Dec 2022 3:15 PM ISTதென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம் : மத்திய அரசுபதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம் தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2022 4:52 AM ISTதென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட ரசாயண கழிவுகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
தென்பெண்ணை ஆற்றில் ரசாயண கழிவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால், குவியல் குவியலாக ரசாயண நுரைகள் பெங்கி செல்கின்றன.
15 Oct 2022 3:37 PM IST