வாழை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

'வாழை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படத்தின் முதல் பாடலான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ தற்பொழுது வெளியாகியுள்ளது.
18 July 2024 3:09 PM GMT