குளச்சலில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு

குளச்சலில் மீன்கள் விலை 'கிடுகிடு' உயர்வு

குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்றால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 500 சாளை மீன்கள் ரூ.2,400 வரை விற்பனையானது.
5 Aug 2022 6:53 PM IST