நவராத்திரி பூஜையில் அம்மனுக்கு அணிவித்த நகைகள் திருட்டு
திண்டுக்கல்லில், நவராத்திரி பூஜையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட நகைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
17 Oct 2023 5:30 AM ISTகோவில் உண்டியல் உடைப்பு; 2 பேர் கைது
கயத்தாறு அருகே கோவில் உண்டியல் உடைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 12:15 AM ISTஆரியங்காவு கருப்பசாமி கோவில் பூக்குழி திருவிழா
புளியங்குடியில் ஆரியங்காவு கருப்பசாமி கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
21 Sept 2023 12:15 AM ISTகீழக்கலங்கல் கிருஷ்ணன் கோவிலில் அன்னதானம்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் கீழக்கலங்கல் கிருஷ்ணன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.
17 Sept 2023 2:19 AM ISTமேலஆழ்வார்தோப்பு ராமசாமி கோவில் ஆவணி கொடை விழா
மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17 Sept 2023 12:15 AM ISTபவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
புளியங்குடி பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
16 Sept 2023 2:19 AM ISTவண்டிமலையான் கோவில் கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது
செண்பகராமநல்லூர் வண்டிமலையான் கோவில் கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது.
15 Sept 2023 1:19 AM ISTகோவில் உண்டியலை திருடியவர் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே கோவில் உண்டியலை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2023 1:20 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் தீயணைப்பு துறையினர் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.
10 Sept 2023 12:15 AM ISTகோவில் கும்பாபிஷேக விழா
பனவடலிசத்திரம் அருகே உள்ள குருக்கள்பட்டியில் பூர்ணகலா புஷ்கலா தேவி சமேத கடைமடை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
4 Sept 2023 12:15 AM ISTஇலஞ்சி குமாரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
இலஞ்சி குமாரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
4 Sept 2023 12:15 AM ISTபால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம் நடந்தது.
26 Aug 2023 2:17 AM IST