
பாலியல் தொல்லை; ஓடும் ரெயிலில் இருந்து குதித்த இளம்பெண் படுகாயம்
பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்த இளம்பெண் படுகாயமடைந்தார்.
24 March 2025 7:43 AM
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
22 Feb 2025 10:02 AM
தெலங்கானா மாநில வனத்துறை மந்திரி சுரேகா மீண்டும் சர்ச்சை பேச்சு
மந்திரி சுரேகா இன்ஸ்டா லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது
22 Nov 2024 6:55 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு
ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.
6 Sept 2024 10:15 PM
இஸ்ரேலில் இருந்து ஒட்டுக்கேட்கும் கருவிகள் இறக்குமதி - பி.ஆர்.எஸ். கட்சி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
பி.ஆர்.எஸ். ஆட்சியின்போது எதிர்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
26 March 2024 7:02 AM
இலவச பஸ் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: நூதன போராட்டம் நடத்திய ஆட்டோ டிரைவர்கள்
தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jan 2024 10:55 AM
தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் கைது - மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு
தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி தலைவர் நள்ளிரவில் அவரது மாமியார் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
5 April 2023 11:13 PM
மகள்கள் மீது தீவைத்த கொடூர தாய்
குடும்ப தகராறில் ஒரு பெண் தனது 2 மகள்கள் மீது தீவைத்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு மகள் இறந்துவிட்டாள். மற்றொரு மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 Dec 2022 10:08 PM
தெலுங்கானாவில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்க ரூ.100 கோடி பேரம் பேசிய வழக்கில், கைதான 3 பேரையும் காவலில் வைக்க மறுத்து கோர்ட்டு விடுவித்தது.
29 Oct 2022 12:27 AM
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 2 நாட்களில் அறிக்கை - டி.ஜி.பி.க்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்களில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
5 Jun 2022 9:43 AM