ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பாட்னாவில் அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து ஷில்லாங் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது.
9 Dec 2024 1:58 PM ISTதொழில்நுட்ப கோளாறு: கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
19 Nov 2024 4:26 PM ISTதொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பது திடீர் தள்ளிவைப்பு
தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிப்பது திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
15 Jun 2023 12:15 AM ISTதொழில்நுட்ப கோளாறு காரணமாக அமீரக வீரரின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; நாசா மறு தேதி அறிவிப்பு
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று காலை புறப்பட இருந்த பால்கன்-9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2½ நிமிடங்களுக்கு முன் விண்வெளி பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Feb 2023 12:59 AM IST