நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.14.70 லட்சம் கோடி வரி வசூல்
கடந்த 10-ந்தேதி வரையிலான நேரடி வரி வசூல், நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
11 Jan 2024 5:38 PM ISTவரி வசூல் சிறப்பு முகாம்
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 11 கிராம பஞ்சாயத்துகளில் வரி வசூல் சிறப்பு முகாம் நடக்கிறது.
13 Oct 2023 10:53 PM IST2023-24 முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூல் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்
2023-24 நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டில் ரூ.1,027 கோடி வரி வசூலாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4 Oct 2023 10:10 PM ISTநெல்லை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.9¼ லட்சம் வரி வசூல்
நெல்லை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.9¼ லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.
3 Sept 2023 1:07 AM ISTபூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை; ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரி வசூல்- பூந்தமல்லி நகராட்சி கமிஷனர்
பூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 6:31 PM ISTநாமக்கல் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்
நாமக்கல் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்
2 Jun 2022 9:31 PM IST