
4வது நாளாக எல்.பி.ஜி டேங்கர் லாரி ஸ்டிரைக்
தொடர்ந்து 4வது நாளாக எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 March 2025 5:21 AM
கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம்: டிரைவர் மீது வழக்குப்பதிவு
கோவை அவினாசி மேம்பாலம் அருகே எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 Jan 2025 12:40 PM
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் பலி
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 Oct 2024 11:22 AM
திடீர் பள்ளம் நொடிப்பொழுதில் கவிழ்ந்த டேங்கர் லாரி...பரபரப்பு வீடியோ
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
21 Sept 2024 8:55 AM
டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று வேலைநிறுத்தம் - பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
10 July 2024 5:53 AM
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கானவாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள்நாமக்கல்லை தலைமையிடமாக...
11 March 2023 6:45 PM
கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; 4 பேர் பலி - 3 பேருக்கு தீவிர சிகிச்சை
கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 Dec 2022 9:41 AM
மின்கம்பங்கள் சாய்ந்து டேங்கர் லாரி மீது உயர்மின் அழுத்த கம்பிகள் விழுந்ததால் பரபரப்பு - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
லாரியில் ஏற்றி வந்த டிரான்ஸ்பார்மரில் மின்வயர் சிக்கி, 2 மின்கம்பங்கள் சாய்ந்தது. இதில் பின்னால் வந்த டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மீது உயர்மின் அழுத்த கம்பிகள் விழுந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
1 Nov 2022 9:43 AM
மீஞ்சூர் பஜாரில் கடைக்குள் புகுந்த டேங்கர் லாரி
மீஞ்சூர் பஜாரில் டேங்கர் லாரி கடைக்குள் புகுந்தது.
16 Jun 2022 6:18 AM