
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்
தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 March 2025 6:46 PM
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
13 Jan 2024 1:52 PM
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
23 Jan 2024 2:10 AM
இலங்கை கடற்படை படகு மோதி கடலில் விழுந்த தமிழக மீனவர்கள் 4 பேர் மாயம்
இலங்கை கடற்படை படகு மோதி கடலில் விழுந்த தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Aug 2024 2:06 AM
மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்
மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
28 Oct 2024 5:35 AM
சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும் நாள் எந்நாளோ..? - ராமதாஸ்
மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Nov 2024 6:38 AM
இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
20 Nov 2024 4:06 AM
காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்
காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
28 Jan 2025 2:17 AM
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
29 Jan 2025 7:11 AM
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது - இலங்கை கடற்படை விளக்கம்
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது என்று இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
30 Jan 2025 1:17 AM
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
23 Feb 2025 10:19 AM
தமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்
தமிழக மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
10 Dec 2023 1:24 PM