
10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி: பட்ஜெட்டில் அறிவிப்பு
10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 5:48 AM
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 5:05 AM
ரூபாய் அடையாளக் குறியீட்டுக்குப் பதில் 'ரூ' - தமிழை முதன்மைப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூபாய் அடையாளக் குறியீட்டிற்கு ('₹') பதில் தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மைப்படுத்தி உள்ளார்.
13 March 2025 8:47 AM
'தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25' - மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
13 March 2025 8:09 AM
புதிய அறிவிப்புகளுடன் தயாராகிவரும் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்!
தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
5 Feb 2025 8:29 AM
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
திருக்குறளை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
19 Feb 2024 4:15 AM