
"தமிழகத்தில் எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழை கற்பிக்கின்றன?" - அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. கேள்வி
பா.ஜ.க.வின் நிதி நெருக்கடி மற்றும் இந்தி திணிப்பு நிகழ்ச்சி நிரலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
4 March 2025 9:30 AM
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடிவு
தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
2 March 2025 7:10 AM
தமிழ் விழித்தது; தமிழனத்தின் பண்பாடு பிழைத்தது: மு.க.ஸ்டாலின்
தமிழ் விழித்தது; தமிழனத்தின் பண்பாடு பிழைத்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 6:27 AM
தமிழை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்
தமிழை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Feb 2025 5:24 AM
தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்கமாட்டோம்: மு.க.ஸ்டாலின்
எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 4:11 AM
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 1:56 AM
இந்தி எதிர்ப்பில் காட்டும் அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் காட்டாதது ஏன்? - ராமதாஸ் கேள்வி
உலகத் தாய்மொழி நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
20 Feb 2025 5:38 AM
பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர்; தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்
பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
16 Feb 2025 4:22 PM
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
23 Jan 2025 5:49 AM
'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது நம் முழக்கம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
24 Nov 2024 4:14 PM
'நான் இந்தியன், தமிழை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அடையாளம்' - நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தில் அப்பாவு பேச்சு
நான் இந்தியன், பிறப்பால் தமிழை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அடையாளம் என நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தில் அப்பாவு தெரிவித்தார்.
16 Nov 2024 1:15 PM
தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க தேவையில்லை: அமைச்சர் கீதா ஜீவன்
மகளிர் உதவி எண் 181 கட்டுப்பாட்டு மையத்துக்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம் போதும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 10:24 AM