மீண்டும் சர்ச்சை: கவர்னர் பங்கேற்ற விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
மதுரையில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
1 Dec 2024 9:30 PM ISTஉதயநிதி தலைமை தாங்கிய நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: தி.மு.க. அரசின் நாடகம் அம்பலம் - டி.டி.வி.தினகரன்
முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
25 Oct 2024 1:44 PM ISTதிராவிடம் தவிர்ப்பு: "தி.மு.க. கடைசித் தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை..." - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்தியை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குவதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Oct 2024 1:42 PM IST"நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தூக்கிவிடுவேன்.." - சீமான்
தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஒருவருக்கும் கோபம் வரவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 11:10 AM IST'திராவிடம்' விடுபட்ட விவகாரம்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை
கவர்னர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
20 Oct 2024 6:39 AM IST'திராவிடம்' சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து
இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 9:19 AM ISTகர்நாடகத்தில் அண்ணாமலை பங்கேற்ற தேர்தல் பிரச்சார மேடையில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்
வேறு மொழி பாடல் பாடப்படுவதை அறிந்து முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக பாடலை நிறுத்தும்படி கூறினார்.
27 April 2023 8:12 PM IST