
'தமிழ் புத்தாண்டில் மீண்டும் கர்ஜனை' சென்னை அணியின் வெற்றி குறித்து இந்திய முன்னாள் வீரர்
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
15 April 2025 9:32 AM
தமிழ் புத்தாண்டையொட்டி பொன் ஏர் பூட்டுதல் நிகழ்ச்சி
உழவு முடிந்து வீடு திரும்பிய விவசாயிகளை பாதம் கழுவி, ஆரத்தி எடுத்து முறை மாமன்கள் வரவேற்றனர்.
15 April 2025 2:21 AM
'நம்பிக்கையோடு புது வருடத்தை ஆரம்பிப்போம்' - ஜான்வி கபூர் தமிழில் வாழ்த்து
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்து ஜான்வி கபூர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
14 April 2025 9:28 PM
கோவை: ரூ. 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வைத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது
14 April 2025 1:28 PM
முதல்-அமைச்சரே , தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து எங்கே? - நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்-அமைச்சரை, தமிழகம் புறக்கணிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
14 April 2025 11:44 AM
குமரி மாவட்ட கோவில்களில் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சி- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விஷு பண்டிகையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் கைநீட்டம் எனப்படும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
14 April 2025 11:09 AM
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வேட்டி - சட்டையுடன் கலக்கும் சிஎஸ்கே வீரர்கள்.. வைரல்
தோனி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கிறார்கள்.
14 April 2025 9:51 AM
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
14 April 2025 7:30 AM
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'எஸ்.டி.ஆர் 49' பட அப்டேட் கொடுத்த சிம்பு
'எஸ்.டி.ஆர் 49' படத்தை 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
14 April 2025 6:47 AM
'ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பொற்காசு போட்டுப்போ' -கவிஞர் வைரமுத்து
சித்திரை திருநாளையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.
14 April 2025 5:58 AM
அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும் - ஓ. பன்னீர்செல்வம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 April 2025 5:32 AM
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும் - கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 April 2025 1:34 PM