இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என தமிழக முதல் அமைச்சருக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 2:13 PM
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2024 5:39 PM
தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 18 பேரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அங்கு வைத்து விசாரணை செய்து வருகிறது.
23 Jun 2024 1:16 AM
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 6:37 AM
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓ.பன்னீர்செல்வம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
10 April 2024 10:12 AM
இலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
3 April 2024 7:03 PM
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 March 2024 1:24 PM
தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
17 March 2024 6:00 AM
தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரையும் காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
17 March 2024 1:25 AM
தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
15 March 2024 3:10 AM
தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது - வைகோ

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது - வைகோ

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
11 March 2024 2:59 PM
தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 March 2024 4:56 PM