குடியரசு தின அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
22 Dec 2024 9:29 PM ISTவார விடுமுறையையொட்டி தமிழக கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
22 Dec 2024 5:08 PM ISTமருத்துவ கழிவுகளை கொட்டும் கிடங்கா தமிழ்நாடு?
நெல்லையில் உள்ள நீர்நிலைகள் அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
20 Dec 2024 6:22 AM IST8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Dec 2024 10:31 PM ISTதமிழக பிரிவை சேர்ந்த 26 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு
தமிழக பிரிவை சேர்ந்த 26 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 9:55 PM IST9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு
9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
17 Dec 2024 10:33 PM ISTதமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 7:49 AM ISTஅடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2024 8:58 AM ISTகனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
14 Dec 2024 6:30 AM ISTஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பா? - தமிழக அரசு விளக்கம்
ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கிறதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
13 Dec 2024 1:55 PM ISTதமிழக சுகாதாரத் துறையை சீரமைக்க வேண்டும்- அண்ணாமலை
அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் கூட, போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 Dec 2024 2:50 PM ISTவலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
10 Dec 2024 5:23 AM IST