
பாகிஸ்தான்: ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 11 பேர் பலி
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள், பயங்கரவாதிகள் என 11 பேர் உயிரிழந்தனர்.
29 March 2025 8:09 PM
ஆப்கானிஸ்தான்: தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலிக்கு மீண்டும் அனுமதி
கடந்த 2021இல் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்
23 Feb 2025 10:33 PM
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 தலீபான்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தலீபான் அமைப்பை சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2024 4:13 PM
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவம் மோதல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது.
29 Dec 2024 12:58 AM
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - 46 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2024 11:37 AM
ஆப்கானிஸ்தான்: அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - மந்திரி பலி
ஆப்கானிஸ்தானில் அலுவலகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி பலியானார்.
11 Dec 2024 3:50 PM
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை: ரஷித் கான் வேதனை
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
5 Dec 2024 5:17 AM
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 1:16 PM
ஆப்கானிஸ்தானில் 14 பேர் சுட்டுக்கொலை: தலீபான் அரசு கடும் கண்டனம்
டைகுந்தி மாகாணத்துக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பிரிவினரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
13 Sept 2024 10:15 PM
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி
காபூலில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2 Sept 2024 7:01 PM
தாடி வளர்க்காத 281 வீரர்களை அதிரடியாக நீக்கிய தலிபான் அரசு
ஒழுக்கநெறி தவறிய திரைப்பட 'சிடி' க்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Aug 2024 12:36 AM
மசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை.. தொழுகையின்போது நடந்த பயங்கரம்
ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
30 April 2024 11:22 AM