'கல்வியுடன் தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
குழந்தைகளின் திறமையை தமிழக அரசு அங்கீகரிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
3 Nov 2023 1:27 PM ISTகலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும்- கலெக்டர் சாருஸ்ரீ
கலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
27 Oct 2023 12:30 AM ISTகுழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும்
நிகழ்ச்சிகள் மூலம் தான் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும் என மந்திரி மதுபங்காரப்பா கூறினார்.
19 Oct 2023 12:45 AM ISTதிறமையுடன் துணிவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்- சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்
திறமையுடன் துணிவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினாா்.
10 Sept 2023 3:58 AM ISTவைக்கோலில் உருவாகும் ஓவியங்கள்
வைக்கோலில் இருக்கும் முட்களை அகற்றி, அவற்றை மெல்லிய இழைகளாக கிழித்த பிறகுதான் நுணுக்கமாக கத்தரித்து விரும்பிய வடிவங்களை உருவாக்க முடியும். இதற்கு அதிக பொறுமை தேவைப்படும்.
30 July 2023 7:00 AM ISTதிறமைகளை வீணாக்காதீர்கள்- சரண்யா
எனது சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் நானாகவே ஓவியம் வரைவதற்கு கற்றுக் கொண்டேன். எந்த தனிப்பட்ட வகுப்பிற்கும் சென்றது இல்லை. மனதிற்கு பிடித்ததை செய்வதில்தான் நமது வெற்றியும், சந்தோஷமும் அடங்கி இருக்கிறது என்று நம்புகிறேன்.
30 April 2023 7:00 AM ISTஉங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள் - வைஷாலி
அனைத்து பெண்களும், உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு உங்கள் தேடலைத் தொடங்குங்கள். உங்களுக்கு விருப்பமான துறையில், உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
19 March 2023 7:00 AM ISTதிறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்
போட்டிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
8 Feb 2023 12:56 AM ISTசினிமாவில் திறமைக்கு மதிப்பு இல்லை - நடிகை நிதி அகர்வால்
சினிமாவில் திறமைக்கு மதிப்பு இல்லை என நடிகை நிதி அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 9:15 AM ISTமுதுமையிலும் திறமையை வெளிப்படுத்தும் சுலோச்சனா
பாரம்பரிய உணவுகள் மற்றும் அவற்றின் செய்முறைகளை என் பாட்டி மற்றும் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் பணியாற்றிய காலத்தில், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் பலர் எங்கள் வீட்டில் வந்து சாப்பிடுவார்கள். அப்போது அவர்கள் என் கைப்பக்குவதை பாராட்டிச் செல்வார்கள்.
30 May 2022 5:22 PM IST