
செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
25 Jan 2024 5:04 PM
இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
பாஜக மத்திய ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தொடர்ந்து சதி செய்து வருகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
29 Jan 2024 7:31 PM
தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: சாயம் வெளுத்து சந்தியில் நிற்கிறது பா.ஜ.க. - கே.பாலகிருஷ்ணன்சா
இத்தீர்ப்பு ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை ஊதி பெரிதாக்கும் பா.ஜ.கவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
15 Feb 2024 8:09 PM
நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
25 Feb 2024 12:41 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
4 April 2024 12:13 PM
அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தபால் ஓட்டு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
16 April 2024 5:19 PM
யானைகள் வழித்தடம் தொடர்பாக கருத்துக் கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
யானைகள் வழித்தடம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
20 May 2024 4:50 PM
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது தாக்குதல் - 13 பேர் கைது
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Jun 2024 4:32 AM
தேசிய கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது தி.மு.க. ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி - எடப்பாடி பழனிசாமி
சாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 4:46 AM