மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும் - ஜெய்ராம் ரமேஷ்

'மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும்' - ஜெய்ராம் ரமேஷ்

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
13 Jan 2024 2:54 PM
2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம் - மல்லிகார்ஜுன கார்கே

'2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்' - மல்லிகார்ஜுன கார்கே

அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவிற்கு தேவை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 5:52 PM
அம்பானி மகன் திருமணம்: விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து மோடி அரசின் மெகா மொய் - சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

அம்பானி மகன் திருமணம்: விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து 'மோடி அரசின் மெகா மொய்' - சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

மதுரைக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கும் கோரிக்கை பல ஆண்டு ஆகியும் இன்னும் நிறைவேறவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2 March 2024 7:53 AM
பயன் இல்லாத 1,550  சட்டங்கள் ரத்து- மத்திய மந்திரி அர்ஜுன் மேக்வால்

பயன் இல்லாத 1,550 சட்டங்கள் ரத்து- மத்திய மந்திரி அர்ஜுன் மேக்வால்

தொழிற்துறை கோரிக்கைகளின் அடிப்படையில் செயல்படும் தனி வணிக நீதிமன்றங்கள் மற்றும் நடுவர் மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது என்று அர்ஜுன் மேக்வால் கூறியுள்ளார்.
2 March 2024 1:11 PM
தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டைதான் மோடி அரசு விரும்புகிறது - மம்தா பானர்ஜி தாக்கு

தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டைதான் மோடி அரசு விரும்புகிறது - மம்தா பானர்ஜி தாக்கு

மக்களை அச்சுறுத்துவது, அழுத்தம் கொடுப்பது போன்ற மோடி அரசின் மிரட்டல் நடவடிக்கைகள் மேற்கு வங்காளத்தில் செல்லுபடியாகாது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
2 May 2024 11:02 PM
மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும் - உத்தவ் தாக்கரே

மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும் - உத்தவ் தாக்கரே

பா.ஜனதா ஊழல்வாதிகளை தங்களது கட்சிக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
12 May 2024 10:40 PM
பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: இது மோடி அரசு - அமித்ஷா சூளுரை

பாகிஸ்தானின் அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: 'இது மோடி அரசு' - அமித்ஷா சூளுரை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்
18 May 2024 11:37 PM
மோடி அரசின் முதல் 15 நாட்களில் 10 சம்பவங்கள்: பட்டியல் போட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி அரசின் முதல் 15 நாட்களில் 10 சம்பவங்கள்: பட்டியல் போட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
24 Jun 2024 11:53 AM
தவறான நிர்வாகத்தால் சிறு தொழில்கள், முறைசாரா துறைகளை மோடி அரசு அழித்துவிட்டது: கார்கே தாக்கு

தவறான நிர்வாகத்தால் சிறு தொழில்கள், முறைசாரா துறைகளை மோடி அரசு அழித்துவிட்டது: கார்கே தாக்கு

கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
24 Jun 2024 5:34 PM