
நான் சிறப்பாக செயல்பட அந்த 2 இந்திய ஜாம்பவான்கள்தான் காரணம் - ஆப். வீரர் குர்பாஸ்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
21 Jan 2024 8:28 AM
அவர்கள் அணியில் இருக்கும்போது கவலை எதற்கு - சி.எஸ்.கே. கேப்டன் பேட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
22 March 2024 5:55 AM
ஐ.பி.எல். தொடரின் பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளது - டாம் மூடி கருத்து
நடப்பு ஐ.பி.எல். தொடரின் பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளதாக டாம் மூடி தெரிவித்துள்ளார்.
23 March 2024 10:18 AM
பேட்டிங் வரிசையில் 8-வது இடம் அவருக்கானதல்ல - தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து
ஐ.பி.எல்.தொடரில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் எம்.எஸ். தோனி பேட்டிங் வரிசையில் 8-வது இடத்தில் இறங்கி அதிரடியாக விளையாடினார்.
1 April 2024 9:56 PM
அணியின் நலன் கருதி நிச்சயம் அதை செய்வார் - எம்.எஸ். தோனி குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து
ஐ.பி.எல். தொடரில் தோனியின் நிலைப்பாடு குறித்து மைக்கேல் கிளார்க் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
1 April 2024 10:17 PM
தோனியின் ஆட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - நியூசிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனியின் ஆட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சைமன் டவுல் விமர்சித்துள்ளார்.
5 April 2024 9:09 AM
நேற்றைய போட்டியில் தோனி முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு கருத்து
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை தோல்வியை தழுவியது.
6 April 2024 9:06 AM
எம்.எஸ்.தோனி தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியாது...இருப்பினும்... - கம்பீர்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
8 April 2024 9:39 AM
எம்.எஸ். தோனி கூறிய அட்வைஸ்தான் சிறப்பாக செயல்பட உதவியது - பதிரனா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் பதிரனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
15 April 2024 3:14 AM
குட்டி ரசிகைக்கு எம்.எஸ். தோனி கொடுத்த அன்பு பரிசு...வான்கடேவில் நெகிழ்ச்சி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின.
15 April 2024 3:37 AM
ஓய்விற்கு பிறகும் தொடரும் 'தல - சின்ன தல' நட்பு .... நெகிழவைத்த வீடியோ
மும்பைக்கு எதிரான போட்டி முடிந்து சென்னை அணியினர் அங்கிருந்து கிளம்பும்போது நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
17 April 2024 3:33 AM
டி20 உலகக்கோப்பை: தோனி - தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரை விளையாட வைக்க விரும்புவீர்கள்..? ரோகித் அளித்த பதில்
டி20 உலகக்கோப்பையில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரை விளையாட வைக்க விரும்புவீர்கள்? என்று ரோகித் சர்மாவிடம் சமீபத்திய நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.
18 April 2024 7:55 AM