
விவாகரத்து கோரி தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு
நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
8 April 2024 9:00 AM
நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - வழக்கை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு
உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், எவ்வித ஆதாரங்களும் இதில் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
12 March 2024 4:51 PM
உங்களை இயக்குவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை சார் - தனுஷ் நெகிழ்ச்சி
தனுஷ் இயக்கி நடிக்கும் 50-வது படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
22 Feb 2024 3:46 PM
நடிகர் தனுஷின் படப்பிடிப்பு அனுமதி ரத்து
படப்பிடிப்பிற்கு அளித்த அனுமதியை திருப்பதி மாநகர காவல்துறையினர் ரத்து செய்தனர்.
30 Jan 2024 2:28 PM
'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகை பிடிக்கும் காட்சி... நடிகர் தனுஷ் மீதான மனு தள்ளுபடி
நடிகர் தனுசுக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார் அளித்தார்.
18 Jan 2024 4:22 AM
கேப்டன் மில்லர் படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
13 Jan 2024 2:32 AM
இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த் குறித்து மனமுருகி பாடிய தனுஷ்... வீடியோ வைரல்..!
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அண்மையில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்துக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
4 Jan 2024 3:36 AM