
துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் - தனுஷ் வாழ்த்து
துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 5:38 AM
நடிகர் தனுஷ் விவகாரம்: பெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்
நடிகர் தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
18 Sept 2024 12:39 PM
பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் - உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து
பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
30 Aug 2024 3:27 AM
70-வது தேசிய திரைப்பட விருது : நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்
தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ள நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 12:55 PM
இளையராஜா பயோபிக் பணியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்
இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
11 Aug 2024 9:41 AM
ராயன் படக்குழுவினருக்கு விருந்தளித்த நடிகர் தனுஷ்!
ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் படக்குழுவினருக்கு விருந்தளித்துள்ளார்.
11 Aug 2024 9:11 AM
எனது வளர்ச்சிக்கு அவர்கள்தான் காரணம்: நடிகர் தனுஷ்
ஜூனியர் என்.டிஆருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளது என்று நடிகர் தனுஷ் கூறினார்.
23 July 2024 12:56 AM
'ராயன்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘ராயன்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2024 12:56 PM
தனுஷின் 'ராயன்' திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியானது
'ராயன்' திரைப்படத்தின் 3-வது பாடலான 'ராயன் ரம்பில்' பாடல் வெளியாகியுள்ளது.
5 July 2024 2:06 PM
வாடகை வீடு விவகாரம் : நடிகர் தனுசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார்.
14 Jun 2024 1:19 AM
'கொக்கி குமார்' கதாபாத்திரம் ஒரு எமோஷன்... தனுஷ் நெகிழ்ச்சி பதிவு
'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவான நிலையில், நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
27 May 2024 3:09 AM
'நடிகர் தனுஷின் தந்தை நான்தான்' என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் உயிரிழப்பு
நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக்கூறி கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
13 April 2024 3:50 AM