
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்: விஜய் காட்டம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
8 April 2025 6:12 AM
ஏதோ பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை - தவெக தலைவர் விஜய்
தவெகவின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு என்று விஜய் தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 5:07 AM
23-ந்தேதி த.வெ.க. மாநாடு? - இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
12 Sept 2024 3:12 AM
தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் சுவர் விளம்பரம் வரையும் பணி மும்முரம்
மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வ தேதியை இன்னும் சில நாட்களில் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 Sept 2024 8:28 AM
'இந்த மாதமே மாநாடு' - கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் விஜய் உறுதி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
9 Sept 2024 9:26 AM
தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.
8 Sept 2024 6:07 AM
தமிழக வெற்றிக்கழக மாநாடு எப்போது? நாளை அறிவிக்கிறார் விஜய்
தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
7 Sept 2024 12:34 PM
த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட காவல்துறை ஆலோசனை
காவல் துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கும் த.வெ.க. சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
7 Sept 2024 9:26 AM
த.வெ.க.வை தடுத்து நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல - அமைச்சர் எ.வ.வேலு
மக்களின் உரிமைகளுக்காக உறுதுணையாக இருக்கும் கட்சியை தேர்தலில் மக்கள் ஆதரிப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
5 Sept 2024 9:46 AM
விஜய்யின் 'தி கோட்' படத்தில் அரசியலா?
நடிகர் விஜய் அரசியல் கட்சி தலைவரான பின் 'தி கோட்' படத்தில் நடித்துள்ளார் .
5 Sept 2024 8:28 AM
விக்கிரவாண்டியில் மாநாடு நடக்குமா? - காவல்துறையின் 21 கேள்விகளுக்கு நாளைக்குள் த.வெ.க. பதில்
மாநாடு நடத்துவது குறித்து தமிழக வெற்றிக்கழகத்திடம் விக்கிரவாண்டி காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது.
3 Sept 2024 6:22 AM
விஜய்யின் த.வெ.க மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா?
இந்த மாதத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டால் த.வெ.க. மாநாடு தள்ளிப்போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Sept 2024 5:06 AM