தமிழக சட்டசபை கூட்டம்: நீர்வளத்துறையில்  புதிய  அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழக சட்டசபை கூட்டம்: நீர்வளத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
24 March 2025 12:58 AM
நியாயமான தொகுதி வரையறை.. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்.. - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி

"நியாயமான தொகுதி வரையறை.. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்.." - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி

டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
22 March 2025 7:40 AM
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் மணிப்பூருக்கு நடப்பது தான்  நமக்கும் நடக்கும்: முதல்-அமைச்சர் பேச்சு - முழுவிவரம்

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் மணிப்பூருக்கு நடப்பது தான் நமக்கும் நடக்கும்: முதல்-அமைச்சர் பேச்சு - முழுவிவரம்

நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
22 March 2025 7:03 AM
முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சினை குறித்து இன்றைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச வேண்டும் -  அண்ணாமலை

முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சினை குறித்து இன்றைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச வேண்டும் - அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஒரு நாடகம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
22 March 2025 6:08 AM
தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழு கூட்டம்: பங்கேற்காத கட்சிகள் எது..?

தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழு கூட்டம்: பங்கேற்காத கட்சிகள் எது..?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
22 March 2025 5:27 AM
இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்..: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து முதல்-மந்திரிகளையும், அரசியல் தலைவர்களையும் கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 March 2025 4:55 AM
தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழுவில் தாய்மொழிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்

தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழுவில் தாய்மொழிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றுள்ளது.
22 March 2025 4:41 AM
7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் என்னென்ன..?

7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் என்னென்ன..?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
22 March 2025 4:06 AM
இந்த ஒருங்கிணைப்பு என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே.. இன்னும் அவர்களுக்கு... - டி.கே. சிவக்குமார்

"இந்த ஒருங்கிணைப்பு என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே.. இன்னும் அவர்களுக்கு..." - டி.கே. சிவக்குமார்

தொகுதி வரையறை கூட்டு நடவடிக்கை குழு மிகப் பெரிய வெற்றி அடையும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
22 March 2025 3:46 AM
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
22 March 2025 12:58 AM
திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

17 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.110 கோடி முதலீடு: காசோலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
21 March 2025 7:18 AM
தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

2026-ல் தொகுதி மறுவரையறை நிச்சயமாக நடந்தே ஆக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 March 2025 4:22 AM