
பாம்பன் புதிய பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ந்தேதி திறந்து வைக்கிறார்.
28 March 2025 8:58 PM
அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு - பிரேமலதா எக்ஸ் தளத்தில் பதிவு
மதுரையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
27 Oct 2024 3:48 AM
விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் - பிரேமலதா
விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
5 July 2024 8:59 AM
விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார்.
28 Jun 2024 7:03 AM
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க அறிவிப்பு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
16 Jun 2024 8:13 AM
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தியானம்
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.
4 Jun 2024 9:54 AM
'கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயுடன் நடிக்கும் விஜயகாந்த்
நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரையில் கொண்டு வருவதற்காக பிரேமலதாவிடம் அனுமதி பெற்றுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.
16 April 2024 9:13 AM
அ.தி.மு.க - தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
20 March 2024 3:37 PM
வெற்றி துரைசாமி மறைவு - பிரேமலதா இரங்கல்
வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 5:04 PM
அ.தி.மு.க. கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வினர் விருப்பம்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 Feb 2024 7:46 AM
4 மக்களவை, ஒரு மாநிலங்களவை - தே.மு.தி.க. உறுதி
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
5 Feb 2024 5:21 AM
விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா - வைரல் வீடியோ
விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
5 Feb 2024 2:50 AM